தேசிய செய்திகள்

இந்தியா - சீன எல்லை விவகாரத்தில் மத்திய அரசு அமைதி காக்கிறது - ராகுல் காந்தி + "||" + The Government’s silence about the border situation with China ragul gandhi

இந்தியா - சீன எல்லை விவகாரத்தில் மத்திய அரசு அமைதி காக்கிறது - ராகுல் காந்தி

இந்தியா - சீன எல்லை விவகாரத்தில் மத்திய அரசு அமைதி காக்கிறது - ராகுல் காந்தி
இந்தியா - சீன எல்லை விவகாரத்தில் மத்திய அரசு அமைதி காக்கிறது என ராகுல் காந்தி குற்றாம்சாட்டி உள்ளார்.
புதுடெல்லி,

கடந்த 5-ம் தேதி லடாக் பகுதியில் சீன ராணுவ வீரர்களும், இந்திய ராணுவ வீர்களும் ஏறக்குறைய 250 பேர் கைகலப்பில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. இதன்பின் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் அமர்ந்து அமைதிப் பேச்சு நடத்தியபின் அமைதி திரும்பியது.


இந்தநிலையில் மீண்டும் இரு நாட்டு ராணுவமும் படைகளைக்குவித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்த சூழலைக் கவனித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா சீனா எல்லைப்பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

ஆனால், அதற்கு மத்தியஅரசு சார்பி்ல் இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப்பிரச்சினையை அமைதிப்பேச்சின் மூலம் பேசித் தீர்க்கப்படும் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

இந்தியா - சீன எல்லை விவகாரத்தில் மத்திய அரசு அமைதி காக்கிறது. சீனாவுடனான எல்லை பிரச்சினை சந்தேகத்திற்கு வழிவகுக்குகிறது. தற்போதைய சூழ்நிலை குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும். எல்லையில் என்ன நடக்கிறது என்பதை மத்திய அரசு வெளிப்படைத்தன்மையுடன் கூற வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ரக்‌ஷா பந்தன்: நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து ராகுல் காந்தி டுவிட்
ரக்‌ஷா பந்தனையொட்டி நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2. 576 கோடி ரூபாய் மதிப்புள்ள ரபேல் விமானத்தை ஏன் 1670 கோடி ரூபாய்க்கு வாங்க வேண்டும்? ராகுல் காந்தி கேள்வி
576 கோடி ரூபாய் மதிப்புள்ள ரபேல் விமானத்தை ஏன் 1670 கோடி ரூபாய்க்கு வாங்க வேண்டும்? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
3. இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது: ஆக்கிரமிப்புக்கு துணைபோவது தேசவிரோதம் - ராகுல் காந்தி
இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது, ஆக்கிரமிப்புக்கு துணைபோவது தேசவிரோதம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
4. ”ஜனநாயகத்தை காக்க குரல் கொடுங்கள்’ மக்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்
”ஜனநாயகத்தை காக்க குரல் கொடுங்கள்’ என்று நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
5. ராஜஸ்தானில் காங்.ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி: ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு
ராஜஸ்தானில் காங்.ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வது தெளிவாக தெரிகிறது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.