தேசிய செய்திகள்

டெல்லி, அரியானா பகுதிகளில் நில அதிர்வு - பொதுமக்கள் அச்சம் + "||" + An earthquake with a magnitude of 4.6 on the Richter Scale hit 16 km ESE of Rohtak in Haryana

டெல்லி, அரியானா பகுதிகளில் நில அதிர்வு - பொதுமக்கள் அச்சம்

டெல்லி, அரியானா பகுதிகளில் நில அதிர்வு - பொதுமக்கள் அச்சம்
டெல்லி, அரியானா பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.
புதுடெல்லி,

அரியானாவின் ரோஹ்தக் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானது.  டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலஅதிர்வு ஏற்பட்டதால் அச்சம் அடைந்த  மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் இன்று மேலும் 2,520 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: சுகாதாரத்துறை தகவல்
டெல்லியில் இன்று மேலும் 2,520 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 94,695 ஆக உயர்ந்துள்ளது.
2. டெல்லியில் இன்று மேலும் 2,373 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 2,373 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 'பிளாஸ்மா வங்கி' - முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார்
டெல்லியில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முதல் பிளாஸ்மா வங்கியை முதல்-மந்திரி கெஜ்ரிவால் இன்று தொடங்கி வைத்தார்.
4. டெல்லியில் இன்று மேலும் 2,442 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 2,442 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. டெல்லியில் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைப்பு
டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளை ஆய்வு செய்ய 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.