உலக செய்திகள்

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 64 ஆயிரத்தை கடந்தது + "||" + Corona impact in Pakistan crossed 64 thousand

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 64 ஆயிரத்தை கடந்தது

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 64 ஆயிரத்தை கடந்தது
பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 64 ஆயிரத்தை கடந்துள்ளது.
இஸ்லாமாபாத், 

பாகிஸ்தானில் கொரோனா 24 மணி நேரத்துக்குள் 2,636 பேரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதனால் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் அங்கு புதிதாக 57 பேரின் உயிரையும் கொரோனா பறித்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 1,317 ஆக உயர்ந்துள்ளது. ரம்ஜான் பண்டிகையையொட்டி பாகிஸ்தானில் ஊரடங்கில் தளர்வு கொண்டுவரப்பட்டது. இதனாலேயே தற்போது அங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 227 பேர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,217 ஆக உயர்வு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,217 ஆக உயர்ந்துள்ளது.
2. பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,21,896 ஆக உயர்வு
பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 2,21,896 ஆக உயர்ந்துள்ளது.
3. கராச்சி தாக்குதலுக்கு பின்னணியில் இந்தியா உள்ளது- இம்ரான் கான் சொல்கிறார்
கராச்சி தாக்குதலுக்கு இந்தியாவே காரணம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
4. கொரோனாவுக்கு சென்னையில் மேலும் 22 பேர் பலி
சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மட்டும் 22 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
5. சென்னையில் கொரோனா பாதிப்பிற்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பலி
சென்னையில் கொரோனா பாதிப்பிற்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பலியானார்.