தேசிய செய்திகள்

மேற்குவங்க மாநில மந்திரிக்கு கொரோனா தொற்று + "||" + Coronavirus to West Bengal state minister

மேற்குவங்க மாநில மந்திரிக்கு கொரோனா தொற்று

மேற்குவங்க மாநில மந்திரிக்கு கொரோனா தொற்று
மேற்குவங்க மாநில மந்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கொல்கத்தா, 

மேற்குவங்காள மாநில தீணைப்புத்துறை மந்திரி சுஜித் போஸ் வீட்டில் வேலை செய்பவருக்கு கொரோனா தொற்று இருப்பது சமீபத்தில் உறுதியானது. இதைத்தொடர்ந்து மந்திரி மற்றும் அவருடைய குடும்பத்தினர் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் மந்திரி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து மந்திரி சுஜித் போஸ் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார். மம்தா பானர்ஜி தலைமையிலான மாநில அமைச்சரவையில் ஏற்பட்ட முதல் பாதிப்பு இதுவாகும்.

தொடர்புடைய செய்திகள்

1. சேலத்தில் கொரோனாவுக்கு பெண்கள் உள்பட 4 பேர் பலி
சேலத்தில் கொரோனாவுக்கு பெண்கள் உள்பட 4 பேர் பலியானார்கள்.
2. அரியலூரில் மேலும் 24 பேருக்கு கொரோனா: பெரம்பலூரில் 4 பேர் பாதிப்பு
அரியலூரில் மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூரில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3. அறந்தாங்கி அருகே கொரோனாவால் உயிரிழந்த முதியவரின் உடலை தகனம் செய்ய எதிர்ப்பு
அறந்தாங்கி அருகே கொரோனாவால் உயிரிழந்த முதியவரின் உடலை தகனம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
4. திருவாரூர் மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து 88 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்: அமைச்சர் காமராஜ் பேட்டி
திருவாரூர் மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து 88 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர் என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.
5. பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 57,152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 57,152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.