சினிமா செய்திகள்

60 பணியாளர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அனுமதி + "||" + Allow Tv filming with 60 employees

60 பணியாளர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அனுமதி

60 பணியாளர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அனுமதி
60 பணியாளர்களுடன் நாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்தலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
சென்னை

அதிகபட்சமாக 60 நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அனுமதித்து முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி அறிவித்து உள்ளார்.

தமிழக அரசுவெளியிட்டு உள்ள அறிக்கையில் 

அதிகபட்சமாக 60 நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை நடத்தலாம்.

சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடம் முன் அனுமதி பெற வேண்டும். பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

ஒவ்வொரு சின்னத்திரை தொடரின் முழுப்படப்பிடிப்பிற்கும் ஒரு முறை மட்டும் முன் அனுமதி பெற வேண்டும். நாளை முதல், அதிகபட்சமாக 60 நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை 31.5.2020 முதல் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என அதில் கூறப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா சிகிச்சை அளிக்கும் கவச உடையில் பெண் டாக்டர் ஒருவர் நடனமாடும் வீடியோ
கொரோனா சிகிச்சை அளிக்கும் கவச உடையில் பெண் டாக்டர் ஒருவர் நடனமாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
2. 6 மாதங்களாக உலகை ஆட்டுவிக்கும் கொரோனா வைரசை சுற்றி விலகாத 5 மர்மங்கள்
6 மாதங்களாக உலகை ஆட்டுவிக்கும் கொரோனா வைரசை சுற்றி இன்று கண்டுபிட்க்கமுடியாத 5 க்கும் மேற்பட்ட மர்மங்கள் உள்ளதாக விஞ்ஞான இதழான நேச்சர் கூறி உள்ளது.
3. "காற்று வழியாக பரவும் கொரோனா" ஒப்புகொண்ட உலக சுகாதாரா அமைப்பு
கொரோனா வைரஸ் காற்று மூலம் பரவலுக்கான ஆதாரங்களை உலக சுகாதார அமைப்பு ஒப்புக் கொண்டு உள்ளது,
4. 21 நாட்களில் கொரோனா வைரஸை வென்றுவிடலாம் என்றார், 100 நாட்களைக் கடந்து விட்டது பிரதமருக்கு சிவசேனா கேள்வி
21 நாட்களில் கொரோனா வைரஸை வென்றுவிடலாம் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால், 100 நாட்களைக் கடந்து கொரோனா வைரஸ் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருவது ஏன் என்று பிரதமர் மோடிக்கு சிவசேனா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
5. சென்னையில், மண்டல வாரியாக கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவருவோர் விவரம்
சென்னையில், மண்டல வாரியாக கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.