தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 173,763 ஆக உயர்வு + "||" + India coronavirus, COVID-19 live updates, May 30: COVID-19 tally reaches 173,763

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 173,763 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 173,763 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 173,763 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு எண்ணிக்கை 4971ஆக உயர்ந்து உள்ளது.
புதுடெல்லி

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலில்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 173,763 ஆக உயர்ந்துள்ளன, இதில் 86,422 செயலில் உள்ள பாதிப்புகள், 82,369 பேர் குணமாகி உள்ளனர். 4,971 இறப்புகள் இறப்புகள் பதிவாகி உள்ளன என கூறப்பட்டு உள்ளது.

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,437 கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளது. மும்பையில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 36,710 ஆக உயர்ந்துள்ளது, 38 புதிய இறப்புகளுடன் இறப்பு எண்ணிக்கை 1,173 ஐ எட்டியுள்ளது. 

மத்தியப் பிரதேசத்தில் 192 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இதில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இந்தூர் மாவட்டத்தில் 84 பாதிப்புகள் பதிவாகி உள்ளது. மாநிலத்தில் மொத்த எண்ணிக்கை இப்போது 7,645.  ஆக உயர்ந்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை- சென்னை மாநகராட்சி ஆணையர்
சென்னையில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை என சென்னை மாநகராட்சி ஆணையர் பிராகாஷ் கூறி உள்ளார்.
2. ஆகஸ்ட் 15 க்குள் தடுப்பூசி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேட்பது அபத்தமானது - ஆபத்தானது விஞ்ஞானிகள் எச்சரிக்கை
ஆகஸ்ட் 15 க்குள் தடுப்பூசி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேட்பது அபத்தமானது மற்றும் ஆபத்தானது என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
3. சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
சென்னை முழுவதும் மொத்தமாக 64 ஆயிரத்து 689 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
4. கொரோனா பாதிப்பு : தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் தேசிய சராசரியை விட அதிகரித்து வருகிறது
கொரோனா பாதிப்பு: தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா ஆந்திரா மாநிலங்களில் தேசிய சராசரியை விட அதிகரித்து வருகிறது.
5. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா தொற்று
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.