மாநில செய்திகள்

சென்னை ராயபுரம் மண்டலத்தில் 2500-ஐ நெருங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு + "||" + In the Rayapuram zone of Chennai Coronavirus infectivity approaching 2500

சென்னை ராயபுரம் மண்டலத்தில் 2500-ஐ நெருங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு

சென்னை ராயபுரம் மண்டலத்தில் 2500-ஐ நெருங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு
சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2500-ஐ நெருங்குகிறது.
சென்னை

 சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,362  ராயபுரம் மண்டலத்தில் புதியதாக 122 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  2446-ஆக உயர்ந்துள்ளது. கோடம்பாக்கம் மண்டலத்தில் 1678 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.திரு.வி.க.நகர்- 1437, தண்டையார்பேட்டை- 1425, அண்ணா நகர்- 1143

தேனாம்பேட்டையிலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1500-ஆக அதிகரித்துள்ளது.  சென்னை நகரில் ஒரே நாளில் ஏழு பேர் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கையும் 109 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 6869 பேர் குணமடைந்துள்ளனர் என கூறப்பட்டு உள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் மக்களின் ஒத்துழைப்பால் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிஷ்ணன்
சென்னையில் மக்கள் ஒத்துழைப்பு தந்ததால் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
2. சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஐ.டி. நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி
சென்னை மற்றும் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஐ.டி. நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
3. சென்னையில் மொத்தம் 20,271 பேருக்கு கொரோனா சிகிச்சை
சென்னையில் மொத்தம் 20,271 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4. சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி
சென்னையில் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சில கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
5. சென்னையில் உள்ள 400 சிக்னல்களில் காத்திருக்கும் நேரம் 60 நொடிகளாக குறைப்பு
சென்னையில் உள்ள 400 சிக்னல்களில் காத்திருக்கும் நேரம் 60 நொடிகளாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.