உலக செய்திகள்

அமெரிக்காவில் சீன மாணவர்கள் வருகைக்கு டிரம்ப் தடை + "||" + Trump bans Chinese students from attending US

அமெரிக்காவில் சீன மாணவர்கள் வருகைக்கு டிரம்ப் தடை

அமெரிக்காவில் சீன மாணவர்கள் வருகைக்கு டிரம்ப் தடை
அமெரிக்காவில் சீன மாணவர்கள் வருகைக்கு டிரம்ப் தடை விதித்துள்ளார்.
வாஷிங்டன், 

குறிப்பிட்ட சீன மாணவர்கள் மற்றும் சீன ஆராய்ச்சியாளர்கள் வருகைக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதற்கான உத்தரவை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பிறப்பித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

சீனா தனது நாட்டின் முதுகலை மாணவர்கள் மற்றும் முதுகலை ஆராய்ச்சியாளர்களை அறிவு சொத்து திருடர்களாக பயன்படுத்துகிறது. அவர்களை அமெரிக்காவுக்கு அனுப்பி, அறிவுசார் சொத்துகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை திருடி, தனது ராணுவத்தை நவீனப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆகவே, சீன ராணுவத்துடன் தொடர்புடைய சீன மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் வருகைக்கு தடைவிதிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

இந்த நடவடிக்கை, சீன மாணவர்களின் சட்ட உரிமைகளை பறிக்கும் செயல் என்று சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நாயிடமிருந்து தன் தங்கையைக் காப்பாற்றிய 6 வயது வீரச் சிறுவன் முகத்தில் 90 தையல்
அமெரிக்காவில் நாயிடமிருந்து தன் தங்கையைக் காப்பாற்றிய 6 வயதுச் சிறுவன் பற்றிய பதிவு வைரலாகியுள்ளது.
2. உலகளவில் கொரோனா பாதிப்பு 1.36 கோடியாக அதிகரிப்பு;அமெரிக்காவில் ஒரே நாளில் 70,914 பேர்பாதிப்பு
உலகளவில் கொரோனா தொற்றால்பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.36 கோடியாக அதிகரித்து உள்ளது.அமெரிக்காவில் ஒரே நாளில் 70,914 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
3. வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு ரத்து டிரம்ப் அரசு திடீர் அறிவிப்பு
ஆன்லைன் மூலமாக மட்டும் நடத்தப்படும் பாடங்களில் சேர்ந்துள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கு வெளிநாட்டு விசா கட்டுப்பாடு ரத்து என டிரம்ப் அரசு திடீர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
4. உலகளவில் கொரோனா பாதிப்பு 1,34,46,431 ஆக அதிகரிப்பு; அமெரிக்காவில் ஒருநாள் பாதிப்பு 65 ஆயிரத்தை கடந்தது
உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,34,46,431 ஆக அதிகரித்து உள்ளது. அமெரிக்காவில் ஒருநாள் பாதிப்பு 65 ஆயிரத்தை கடந்தது.
5. அமெரிக்காவில் போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது
அமெரிக்காவில் போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.