தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,380 பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + Biggest 1-Day Jump Of 8,380 Coronavirus Patients Takes Total To 1.8 Lakh

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,380 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,380 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,380 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
புதுடெல்லி

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,380 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,73,763 லிருந்து 1,82,143 ஆக அதிகரித்து உள்ளது உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,971 லிருந்து 5,164 ஆக உயர்ந்து உள்ளது.

193 நோயாளிகள் நேற்று இறந்த பின்னர்,  தொற்று நோயுடன் தொடர்புடைய மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 5,000 ஐ தாண்டியது.

 குணமடைந்தோர் எண்ணிக்கை 82,370 லிருந்து 86,984 ஆக உயர்ந்து உள்ளது என கூறப்பட்டு உள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை ஒரே நாளில் 8,000 ஐத் தாண்டியது இதுவே முதல் முறை. 

மராட்டியத்தில் மொத்தம் 65,168 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது கொரோனாவில் இருந்து 28,081 பேர் குணமடைந்துள்ள நிலையில், 2,197 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது
இந்தியாவில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டி உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
2. கொரோனா வைரஸ் பாதிப்பின் புதிய அறிகுறிகள் எச்சரிக்கை
கொரோனா தொற்று பாதிப்பு தொடர்பாக புதிய அறிகுறிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
3. "காற்று வழியாக பரவும் கொரோனா" உலக சுகாதாரா அமைப்பு பரிந்துரைகளை திருத்த விஞ்ஞானிகள் கோரிக்கை
கொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுகிறது உலகசுகாதார அமைப்பு பரிந்துரைகளை திருத்த வேண்டும் என்று 200க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
4. கொரோனா பாதிப்பு: இந்தியா ரஷ்யாவை முந்தி மூன்றாவது மோசமான நாடாக மாறியது
கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியா ரஷ்யாவை முந்தி மூன்றாவது மோசமான நாடாக பட்டியலில் இடம் பெற்றது.
5. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தாஜ்மஹால் திறக்கப்படாது- அறிவிப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தாஜ்மஹால் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.