உலக செய்திகள்

சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியது + "||" + Corona impact in Singapore has exceeded 36 thousand

சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியது

சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியது
சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு தற்போது 36 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சிங்கப்பூர், 

சிங்கப்பூரில் மேலும் 569 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 7 பேரைத்தவிர மற்றவர்கள், நெரிசலான தங்குமிடங்களில் வசித்து வரும் வெளிநாட்டு தொழிலாளர்கள் ஆவர். இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்தை தாண்டி உள்ளது. 2 மாத கால ஊரடங்கைத் தொடர்ந்து, ஆபத்து குறைந்த வர்த்தகங்கள் நேற்று முன்தினம் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில், பாதிப்பு அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் சுட்டு கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளுக்கு கொரோனா பாதிப்பு
காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. வேலூர் மாவட்டத்தில் 2 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா பாதிப்பு
வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 118 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. மதுரையில் 4 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு
மதுரையில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்துள்ளது.
4. இந்தியாவில் புதிய உச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மராட்டியத்தில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு: மேலும் 6,364 பேருக்கு தொற்று உறுதி
மராட்டியத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று ஒரேநாளில் மேலும் 6,364 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.