தேசிய செய்திகள்

ஜார்க்கண்ட் -கர்நாடகா மாநிலங்களில் லேசான நிலநடுக்கம் + "||" + Mild earthquakes hit Karnataka, Jharkhand at the same time

ஜார்க்கண்ட் -கர்நாடகா மாநிலங்களில் லேசான நிலநடுக்கம்

ஜார்க்கண்ட் -கர்நாடகா மாநிலங்களில் லேசான நிலநடுக்கம்
ஜார்க்கண்ட் -கர்நாடகா மாநிலங்களில் லேசான நிலநடுக்கம் ஒரே நேரத்தில் ஏற்பட்டது.
புதுடெல்லி

ஜார்க்கண்டில் உள்ள ஜாம்ஷெட்பூர் மற்றும் கர்நாடகாவின் ஹம்பி ஆகிய பகுதிகளில் இன்று காலை லேசான பூகம்பங்கள் தாக்கியதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிகாலை 6:55 மணியளவில் ஜாம்ஷெட்பூரில் 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையத்தின் தரவை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் ஹம்பியில்  4.0 ரிக்டர் அளவிலான லேசான நில நடுக்கம் ஏற்பட்டதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பரவலை தடுக்க கர்நாடகத்தில் 4-வது வாரமாக இன்று முழு ஊரடங்கு
கொரோனா பரவலை தடுக்க கர்நாடகத்தில் 4-வது வாரமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு தடை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2. மிசோரத்தில் மிதமான நில நடுக்கம்
ரிக்டர் அளவில் 3.8 கொண்ட பூகம்பம் மிசோரத்தைத் தாக்கியது
3. குஜராத் ராஜ்கோட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2 முறை நிலநடுக்கம்
குஜராத் ராஜ்கோட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
4. திருப்பூரில் இருந்து பீகார், ஜார்கண்டிற்கு 3 ஆயிரத்து 64 தொழிலாளர்கள் சிறப்பு ரெயிலில் பயணம்
திருப்பூரில் இருந்து பீகார், ஜார்கண்டிற்கு சிறப்பு ரெயிலில் நேற்று 3 ஆயிரத்து 64 தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
5. ஜப்பானில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானில் இன்று அதிகாலை 5:30 மணி அளவில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.