தேசிய செய்திகள்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி நாளை தொடங்குகிறது + "||" + Construction work on Ram temple in Ayodhya begins tomorrow

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி நாளை தொடங்குகிறது

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி நாளை தொடங்குகிறது
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி நாளை தொடங்க உள்ளது.
அயோத்தி, 

அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை ஏற்கனவே நடந்து விட்டது. இந்நிலையில், கோவில் கட்டுமான பணி நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.

இதையொட்டி, ராமஜென்மபூமி இடத்தில் சிவபெருமானுக்கு ருத்ராபிஷேகம் என்ற சிறப்பு பிரார்த்தனை, காலை 8 மணிக்கு தொடங்குகிறது. ‘’இலங்கை மீது படையெடுப்பதற்கு முன்பு, சிவனை ராமர் வழிபட்டதை பின்பற்றி, இந்த சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது” என்று ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை செய்தித்தொடர்பாளர் மகந்த் கமல் நயன்தாஸ் தெரிவித்தார். அவரும், இதர அர்ச்சகர்களும் இந்த சடங்குகளை நடத்துகின்றனர்.

பின்னர், அடிக்கல் நாட்டுவதற்கு அடையாளமாக முதல் செங்கல் எடுத்து வைக்கப்படும்.

தொடர்புடைய செய்திகள்

1. அயோத்தியில் தங்கும் விடுதி கட்ட கர்நாடக அரசு முடிவு - 2 ஏக்கர் நிலம் ஒதுக்க உ.பி. முதல்-மந்திரிக்கு எடியூரப்பா கடிதம்
அயோத்தியில் தங்கும் விடுதி கட்ட கர்நாடக அரசு முடிவு செய்து உள்ளது. விடுதி கட்ட 2 ஏக்கர் நிலம் ஒதுக்கி தரும்படி உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு, எடியூரப்பா கடிதம் எழுதி உள்ளார்.
2. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி இன்று தொடங்குகிறது
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி இன்று தொடங்குகிறது என்றும் இது 3½ ஆண்டுகளில் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. நீண்ட நாள் கனவு நிறைவேறியிருக்கிறது: உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்
ராமர் கோவில் கட்டப்படுவதன் மூலம் நீண்ட நாள் கனவு நிறைவேறியிருக்கிறது என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
4. அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை தொடங்கியது - பிரதமர் மோடி பங்கேற்பு
அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்று வருகிறது.
5. விழாக்கோலம் பூண்டுள்ள அயோத்தி:பூமி பூஜை நடைபெறும் இடத்திற்கு யோகி ஆதித்யநாத், உமா பாரதி வருகை
அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் இடத்திற்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...