தேசிய செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய குழு வருகிறது + "||" + The central committee is coming to control the corona

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய குழு வருகிறது

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய குழு வருகிறது
கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் மாநில அரசுகளுக்கு உதவ மத்திய குழு வருகிறது.
புதுடெல்லி, 

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 67 மாவட்டங்கள் மற்றும் மாநகராட்சிகளை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது. இவை, 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ளன.

அங்கு கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளில் அந்தந்த மாநில அரசுகளுக்கு உதவ மத்திய குழுக்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது.

இந்த குழுவில், 2 பொது சுகாதார நிபுணர்கள் அல்லது தொற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் மற்றும் மூத்த இணை செயலாளர் அந்தஸ்து அதிகாரி ஆகிய 3 பேர் இடம்பெற்றுள்ளனர்.

மத்திய குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள 67 மாவட்டங்களில், தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களும் அடங்கும்.


தொடர்புடைய செய்திகள்

1. நெல்லையில் ஒரே நாளில் 127 பேருக்கு கொரோனா தென்காசி, தூத்துக்குடியில் 111 பேர் பாதிப்பு
நெல்லையில் ஒரே நாளில் 127 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தென்காசி, தூத்துக்குடியில் 111 பேர் பாதிக்கப்பட்டனர்.
2. நெல்லையில் ஒரே நாளில் 127 பேருக்கு கொரோனா தென்காசி, தூத்துக்குடியில் 111 பேர் பாதிப்பு
நெல்லையில் ஒரே நாளில் 127 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தென்காசி, தூத்துக்குடியில் 111 பேர் பாதிக்கப்பட்டனர்.
3. முதல்-மந்திரியின் அரசியல் செயலாளர் ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா வீட்டு தனிமையில் சிகிச்சை
முதல்-மந்திரியின் அரசியல் செயலாளரான, ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அவர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
4. வைரஸ் பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் மந்திரி பேச்சு
வைரஸ் பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்கள், கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.
5. ஒரேநாளில் 10,453 பேருக்கு வைரஸ் தொற்று கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் திடீர் அதிகரிப்பு
கர்நாடகத்தில் ஒரேநாளில் 10,453 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் திடீரென அதிகரித்து உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...