தேசிய செய்திகள்

கம்போடியா பிரதமருடன் மோடி ஆலோசனை + "||" + Modi consults with Cambodia PM

கம்போடியா பிரதமருடன் மோடி ஆலோசனை

கம்போடியா பிரதமருடன் மோடி ஆலோசனை
கம்போடியா பிரதமருடன் மோடி ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி, 

கம்போடியா பிரதமர் ஹன் சென்னுடன் கொரோனா நிலவரம் குறித்து பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். அப்போது, கம்போடியாவுடன் இந்தியாவுக்கு ஆழமான கலாசார மற்றும் சரித்திர உறவு இருப்பதாக பிரதமர் மோடி கூறினார்.

அனைத்து துறைகளிலும் இந்த உறவை மேலும் வலுப்படுத்த இந்தியா உறுதி பூண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சைக்கு படுக்கைகளை அதிகரிக்க அதிகாரிகளுடன், நாராயணசாமி ஆலோசனை
கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையொட்டி சிகிச்சை அளிக்க தேவையான படுக்கை வசதிகளை அதிகரிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.
2. கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் தொடர்பாக கவர்னருடன் எடியூரப்பா ஆலோசனை
கர்நாடகத்தில் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து கவர்னருடன், முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று திடீர் ஆலோசனை நடத்தினார். வருகிற 10-ந் தேதிக்குள் புதிய மந்திரிகள் பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
3. அரசின் வழிமுறைகளை கடைபிடித்தால் தான் கொரோனா பரவலை தடுத்து இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்
அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை மக்கள் கடைபிடித்தால் தான் கொரோனா பரவலைத் தடுத்து இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
4. சோனியா காந்தி மக்களவை எம்.பி.க்களுடன் கொரோனா பாதிப்பு பற்றி நாளை ஆலோசனை
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கட்சியின் மக்களவை எம்.பி.க்களுடன் கொரோனா பாதிப்பு மற்றும் பொருளாதார சூழல் பற்றி நாளை ஆலோசிக்கிறார்.
5. கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.9 ஆயிரம் கோடியை சிறப்பு மானியமாக வழங்க வேண்டும் பிரதமரிடம், எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.9 ஆயிரம் கோடியை சிறப்பு மானியமாக வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.