உலக செய்திகள்

இலங்கையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் + "||" + Sri Lanka sets parliamentary election on Aug. 5

இலங்கையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல்

இலங்கையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல்
இலங்கையில் கொரோனா தாக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கபட்டு இருந்தது. கொரோனா தாக்கம் காரணமாக  நாடாளுமன்ற தேர்தல் ஒத்ட்திவைக்கப்பட்டது.  தற்போது நாடாளுமன்ற தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தேர்தலை நடத்துவதற்கு முன்னோட்டமாக வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. 

வாக்குச் சாவடியில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி எப்படி வாக்கு செலுத்துவார்கள் என்று தேர்தல் அதிகாரிகள் சோதித்து பார்த்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் வழக்கத்தை விட இம்முறை தேர்தல் செலவினங்கள் 50 சதவீதம் அதிகமாக வாய்ப்பு உள்ளதென தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. சீரம் நிறுவனம் பில்கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து 10 கோடி கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்க திட்டம்
இந்தியா மற்றும் மற்ற நாடுகளுக்கு சீரம் நிறுவனம் பில்கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து 10 கோடி கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்க திட்டமிட்டு உள்ளது.
2. கொரோனா அச்சம்: தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரை உள்ளே நடத்துவதா ? வெளியே நடத்துவதா? ஆலோசனை
கொரோனா அச்சம் காரணமாக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடரை வேறு இடத்தில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
3. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிமுகம்: இலங்கையில் மீண்டும் மகிந்தா ராஜபக்சே பிரதமர் ஆகிறார்
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி முகத்தில் இருப்பதால் மகிந்தா ராஜபக்சே மீண்டும் பிரதமர் ஆகிறார்.
4. ஆகஸ்ட் 6 தமிழக நிலவரம்: மாவட்டம் வாரியாக கொரோனா தொற்று பாதிப்பு
ஆகஸ்ட் 6-ம் தேதி தமிழக நிலவரம் மாவட்ட வாரியாக கொரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
5. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,680 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,680 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.