மாநில செய்திகள்

கொரோனா பரிசோதனையை அதிகரிக்க தீவிரம்;1 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தமிழகம் வந்தடைந்தது + "||" + Intensity to increase corona test 1 lakh PCR. Tools came to Tamil Nadu

கொரோனா பரிசோதனையை அதிகரிக்க தீவிரம்;1 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தமிழகம் வந்தடைந்தது

கொரோனா பரிசோதனையை அதிகரிக்க தீவிரம்;1 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தமிழகம் வந்தடைந்தது
1 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தென் கொரியாவில் இருந்து தமிழகம் வந்தடைந்தது - கொரோனா பரிசோதனையை அதிகரிக்க தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
சென்னை

வைரஸ் தொற்று, தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்டு உள்ளதால், கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எனவே, இதற்கு கூடுதலாக பிசிஆர் கருவிகள் தேவை என்பதால், தென்கொரியாவில் இருந்து வாரம் ஒரு லட்சம் என்ற அளவில் பிசிஆர் கருவிகள் வரவழைக்கப்பட்டு  வருகின்றன. அந்த வகையில் இதுவரை, சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட  பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்து சேர்ந்து விட்டதாகவும் , வரும் வாரங்களில் 1 லட்சம் பி.சி.ஆர். கிட்கள் வீதம் மேலும் 5 லட்சம் பி.சி.ஆர். கிட்கள் வர இருப்பதாக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பரிசோதனைக்கு பயந்து கிராமத்தை காலி செய்து வெளியேறிய மக்கள்...!
கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க, கிராம மக்களுக்கு வீடு, வீடாக சென்று சுகாதாரத்துறை ஊழியர்கள் கொரோனா பரிசோதனை நடத்தி வருகின்றனர்.
2. 100 பேருக்கு கொரோனா பரிசோதனை
ஆலங்குளம் பகுதியில் 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
3. ஜவுளிக்கடை ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை
காரைக்குடியில் மூடிய நிலையில் இயங்கிய ஜவுளிக்கடை ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்தது.
4. கொரோனா பரிசோதனை முகாம்
கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
5. ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை
தக்கலையில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிந்தவர்களை கட்டுப்படுத்த அதிரடியாக சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை செய்தனர்.