மாநில செய்திகள்

சுகாதாரத்துறை செயலாளர் மாற்றப்பட்டது வெறும் நிர்வாக ரீதியான நடவடிக்கை மட்டுமே- அமைச்சர் ஜெயக்குமார் + "||" + The Secretary of Health was replace Just administrative action Minister Jayakumar

சுகாதாரத்துறை செயலாளர் மாற்றப்பட்டது வெறும் நிர்வாக ரீதியான நடவடிக்கை மட்டுமே- அமைச்சர் ஜெயக்குமார்

சுகாதாரத்துறை செயலாளர் மாற்றப்பட்டது வெறும் நிர்வாக ரீதியான நடவடிக்கை மட்டுமே- அமைச்சர் ஜெயக்குமார்
சுகாதாரத்துறை செயலாளர் மாற்றப்பட்டது வெறும் நிர்வாக ரீதியான நடவடிக்கை மட்டுமே என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை

சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

சென்னை முழுவதும் உள்ள 8 லட்சம் முதியவர்கள் சிறப்பு கவனத்துடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை எப்படி மறைக்க முடியும்.

மக்களை திசை திருப்புவது திமுக தலைவர் ஸ்டாலினின் கை வந்த கலை. தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 0.8 சதவீதமாக உள்ளது என்றும் 55 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றப்பட்டது வெறும் நிர்வாக ரீதியான நடவடிக்கை மட்டுமே என்றும் அதன் பின்னணியில் வேறு எந்த காரணங்களும் இல்லை என்று கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு அளித்துள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்
ஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு அளித்துள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
2. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நிர்பந்தத்தால் ரத்து செய்யவில்லை - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நிர்பந்தத்தால் ரத்து செய்யவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
3. ஜல் சக்தி விவகாரம்: திமுகவினர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி - அமைச்சர் ஜெயக்குமார்
காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் உரிமைகள் பறிக்கப்படுவதாக திமுகவினர் குழப்பம் ஏற்படுத்த முயற்சி செய்வதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
4. ராயபுரத்தில் பண்ணை பசுமை கடை மூலமாக காய்கறிகள், மளிகை பொருட்கள் விற்பனை - அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்
ராயபுரத்தில் வடசென்னை கூட்டுறவு மொத்த பண்டக சாலை மற்றும் பண்ணை பசுமை காய்கறி கடை மூலமாக பொதுமக்களுக்கு காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனையை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
5. ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்களை அழைத்து வர நடவடிக்கை - அமைச்சர் ஜெயக்குமார்
ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்களை அழைத்து வர நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.