தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் + "||" + 5.8 magnitude earthquake strikes Jammu and Kashmir, epicentre in Tajikistan

ஜம்மு-காஷ்மீரில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ஜம்மு-காஷ்மீரில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
தஜிகிஸ்தானை மையமாக கொண்டு ஜம்மு-காஷ்மீரில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஸ்ரீநகர்

ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை 7 மணிக்கு 5.8  ரிக்டர் அளவில் நிலநடுக்கம்  ஏற்பட்டது. மூன்று நாட்களில் ஜம்மு காஷ்மீரை தாக்கிய மூன்றாவது பூகம்பம் இதுவாகும்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, பூகம்பம் தஜிகிஸ்தானில் சுமார் 100 கி.மீ ஆழத்தில் இருந்தது. ஸ்ரீநகர், கிஷ்த்வார் மற்றும் தோடா மாவட்டங்கள் உட்பட காஷ்மீர் பள்ளத்தாக்கின் பெரும்பாலான பகுதிகளில் வாழும் மக்கள் அதிர்வுகளை உணர்ந்தனர். ஜம்முவிலும் லேசான நடுக்கம் ஏற்பட்டது.

நேற்று இரவு ஜம்மு-காஷ்மீரில் 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. மணிப்பூரில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 4.0 ஆக பதிவு
மணிப்பூரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது .இந்த நிலநடுகம் ரிக்டர் அளவு கோலில் 4.0-ஆக பதிவாகியுள்ளது.
2. ஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
3. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புதிய ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புதிய ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
4. சட்டப்பிரிவு 370-ரத்து செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு; காஷ்மீரில் 2 நாட்கள் ஊரடங்கு அமல்
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது.
5. ஜம்மு மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சூட்டுக் கொலை
ஜம்மு மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சூட்டுக் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.