தேசிய செய்திகள்

ஒடிசாவில் ரிக்டர் 3.6 அளவிளான நிலநடுக்கம் + "||" + 3.6 magnitude earthquake in Odisha

ஒடிசாவில் ரிக்டர் 3.6 அளவிளான நிலநடுக்கம்

ஒடிசாவில் ரிக்டர் 3.6 அளவிளான நிலநடுக்கம்
ஒடிசாவின் ராயகடாவில் ரிக்டர் 3.6 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் இன்று மாலை 4.40 மணிக்கு 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதியடைந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தின் மையம் ராயகடா மாவட்டத்தில் காசிபூர் பகுதியில் அமைந்திருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என ஒடிசா மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் 3 நில நடுக்கங்கள்
இந்தியாவின் குஜராத், அசாம், இமாசல பிரதேசங்களில் இன்றுகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
2. சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம்
சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
3. ஒடிசா மாநிலத்தில் இன்று 570 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஒடிசா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 570 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. ஒடிசாவில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 4 நக்சல் பயங்கரவாதிகள் பலி
ஒடிசாவில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 4 நக்சல் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
5. லடாக்கில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு
லடாக், கார்கில் பகுதிகளில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.