தேசிய செய்திகள்

பீகாரில் இடியுடன் கூடிய கனமழை- 83 பேர் உயிரிழப்பு + "||" + I express condolences to the families who lost their loved ones in this disaster: PM Narendra Modi

பீகாரில் இடியுடன் கூடிய கனமழை- 83 பேர் உயிரிழப்பு

பீகாரில் இடியுடன் கூடிய கனமழை- 83 பேர் உயிரிழப்பு
பீகாரில் இடியுடன் கூடிய கனமழை கொட்டியதில் 83 பேர் உயிரிழந்தனர்.
பாட்னா,

பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையில் கனமழை காரணமாக அசாம், மேகாலயா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது. 

இந்நிலையில் பீகார் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த இடியுடன் கூடிய மழைக்கு 83  பேர் பலியாகியுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் இடியுடன் கூடிய கனமழைக்கு 83 பேர் உயிரிழந்து இருப்பது பீகார் மாநில மக்களுக்கு  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இயற்கை பேரிடரால் ஏற்பட்ட இந்த உயிரிழப்புகளையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமார், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று அறிவிவித்துள்ளார். 

பிரதமர் மோடியும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்  தெரிவித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. ஒவ்வொரு இந்தியருக்கும் 'சுகாதார அடையாள அட்டை: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவிப்பு
தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கத்தை நாட்டு மக்களுக்கு சுதந்திரன உரையின் போது பிரதமர் அறிவித்தார்.
2. கொரோனா தடுப்பு மருந்து மிக விரைவில் கிடைக்க நடவடிக்கை: பிரதமர் மோடி
டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்த பின் பிரதமர் மோடி உரையாற்றினார்.
3. சுதந்திர தின விழா கொண்டாட்டம்: டெல்லி செங்கோட்டையில் பிரதமர் தேசியக் கொடி ஏற்றினார்
74-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றினார்.
4. சுய சார்புள்ள ஒருநாடாக இந்தியா மாற வேண்டும்: பிரதமர் மோடி சுதந்திர தின உரை
74-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிவைத்த பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
5. டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.