தேசிய செய்திகள்

ஜம்மு -காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் பாதுகாப்புபடை வீரர் காயம்- குழந்தை பலி + "||" + The CRPF jawan who was injured in the attack has succumbed to his injuries. A child has also been killed by terrorists in the attack: Central Reserve Police Force (CRPF)

ஜம்மு -காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் பாதுகாப்புபடை வீரர் காயம்- குழந்தை பலி

ஜம்மு -காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் பாதுகாப்புபடை வீரர் காயம்- குழந்தை பலி
ஜம்மு -காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புபடை வீரர் காயம்- ஒரு குழந்தை பலியாகி உள்ளது.
 ஸ்ரீநகர் : 

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு வீரர்  காயம் அடைந்தார். மற்றும் ஒரு குழந்தை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிரால் என்ற செவா உல்லர் கிராமத்தில் நேற்று மாலை ஏற்பட்ட மோதலில் பயங்கரவாதி ஒருவர் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
2. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புதிய ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புதிய ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
3. சட்டப்பிரிவு 370-ரத்து செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு; காஷ்மீரில் 2 நாட்கள் ஊரடங்கு அமல்
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது.
4. ஜம்மு மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சூட்டுக் கொலை
ஜம்மு மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சூட்டுக் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
5. ஜம்மு- காஷ்மீரில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு- காஷ்மீரில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.