தேசிய செய்திகள்

இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்து ஜூலை 15ஆம் தேதி வரை ரத்து - மத்திய அரசு அறிவிப்பு + "||" + The scheduled International commercial passenger services to/from India shall remain suspended till 15th July: Government of India

இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்து ஜூலை 15ஆம் தேதி வரை ரத்து - மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்து ஜூலை 15ஆம் தேதி வரை ரத்து - மத்திய அரசு அறிவிப்பு
இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்து ஜூலை 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி,

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. 

இந்நிலையில், இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்து ஜூலை 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதே சமயம் வெளிநாட்டு சரக்கு விமான சேவைக்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவுடனான மோதல்: சீனா இராணுவத்தில் புரட்சி வெடிக்க வாய்ப்பு...! மூத்த தலைவர் எச்சரிக்கை
இந்தியாவுடனான மோதல் காரணமாக சீனாவின் இராணுவத்தில் புரட்சி வெடிக்க கண்டிப்பாக வாய்ப்புள்ளது என்று அந்நாட்டின் மூத்த தலைவர் எச்சரித்துள்ளார்.
2. இந்தியா, சீனாவிற்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இரண்டு முக்கிய முடிவுகள்
சீனாவுடன் உள்ள பொருளாதார தொடர்பை துண்டிக்க இந்தியா வேகமான நடவடிக்கையில் இறங்கி உள்ளது.சீனாவிற்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இரண்டு முடிவுகளை எடுத்து உள்ளது.
3. இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை பறித்த கொரோனா; பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்வு
இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்ந்து இருக்கிறது.
4. இந்தியாவின் நடவடிக்கை உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறும் வகையில் உள்ளது: சீனா குற்றச்சாட்டு
சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்ததற்கு அந்நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
5. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,653 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.