மாநில செய்திகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 113 பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + In Kanchipuram district Today, on the same day 113 people Corona Damage

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 113 பேருக்கு கொரோனா பாதிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 113 பேருக்கு  கொரோனா பாதிப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 113 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனாவால்  பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. சென்னையின் புறநகர் பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று செங்கல்பட்டு மாவட்டத்தில் 232 பேரும், திருவள்ளூரில் 177 பேரும், காஞ்சீபுரத்தில் 90 பேரும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் புதிதாக 113 பேருக்கு  கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை1693 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மருத்துவமனைகளில் 942 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார பணிகள் துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 225 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 134 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 129 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 129 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. சேலத்தில் இன்று ஒரே நாளில் புதிய உச்சமாக மேலும் 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
சேலத்தில் இன்று ஒரே நாளில் புதிய உச்சமாக மேலும் 130 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. மதுரையில் இன்று ஒரே நாளில் மேலும் 310 பேருக்கு கொரோனா தொற்று
மதுரையில் இன்று ஒரே நாளில் மேலும் 310 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மதுரை மாவட்டத்தில் இன்று மேலும் 260 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 260 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.