தேசிய செய்திகள்

டெல்லியில் சி.ஆர்.பி.எப். வீரர் கொரோனாவுக்கு உயிரிழப்பு; பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு + "||" + CRPF personnel died due to COVID19 in Delhi

டெல்லியில் சி.ஆர்.பி.எப். வீரர் கொரோனாவுக்கு உயிரிழப்பு; பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு

டெல்லியில் சி.ஆர்.பி.எப். வீரர் கொரோனாவுக்கு உயிரிழப்பு; பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு
டெல்லியில் சி.ஆர்.பி.எப். வீரர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்து உள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  நாட்டில் கொரோனா பாதிப்பில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது.  இதற்கு அடுத்த இடத்தில் டெல்லி உள்ளது.  டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்திற்கு மேல் உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் 44 வயதுடைய மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) வீரர் ஒருவர் கொரோனா பாதிப்புக்கு பலியாகி உள்ளார்.  அவருக்கு சிறுநீரக வியாதி இருந்துள்ளது.  இதுவரை சி.ஆர்.பி.எப். வீரர்களில் 1,046 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.  8 பேர் பலியாகி உள்ளனர் என சி.ஆர்.பி.எப். தரப்பு தகவல் தெரிவிக்கின்றது.

தொடர்புடைய செய்திகள்

1. நீர்மட்டம் 61 அடியாக உயர்வு: வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும்
நீர்மட்டம் 61 அடியாக உயர்ந்ததையடுத்து வைகை அணையில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2. சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.72 உயர்வு
சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.72 உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.39,104க்கு விற்பனை செய்யப்படுகிறது.
3. சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 உயர்வு
சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.39,296க்கு விற்பனை செய்யப்படுகிறது.
4. மெக்சிகோ நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 60,254 ஆக உயர்வு
மெக்சிகோ நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 60 ஆயிரத்து 254 ஆக உயர்ந்து உள்ளது.
5. தங்கம் விலை பவுனுக்கு ரூ.352 உயர்வு
தங்கம் விலை பவுனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.40,672க்கு விற்பனை செய்யப்படுகிறது.