மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா பாதிப்பு 51 ஆயிரத்தை தாண்டியது + "||" + Corona's impact in Chennai exceeds 51 thousand

சென்னையில் கொரோனா பாதிப்பு 51 ஆயிரத்தை தாண்டியது

சென்னையில் கொரோனா பாதிப்பு 51 ஆயிரத்தை தாண்டியது
சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 51 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனாவால்  பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இன்று தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 3,713 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 1939 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 51 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

மேலும் சென்னையை தவிர்த்து, இன்று, செங்கல்பட்டில் 248 பேருக்கும், மதுரையில் 218 பேருக்கும், திருவள்ளூரில் 146 பேருக்கும், திருவண்ணாமலையில் 126 பேருக்கும், வேலூரில் 118 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஐ.டி. நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி
சென்னை மற்றும் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஐ.டி. நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
2. சென்னையில் மொத்தம் 20,271 பேருக்கு கொரோனா சிகிச்சை
சென்னையில் மொத்தம் 20,271 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3. சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி
சென்னையில் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சில கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
4. சென்னையில் உள்ள 400 சிக்னல்களில் காத்திருக்கும் நேரம் 60 நொடிகளாக குறைப்பு
சென்னையில் உள்ள 400 சிக்னல்களில் காத்திருக்கும் நேரம் 60 நொடிகளாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
5. சென்னையில் கொரோனாவுக்கு நேற்று இரவு முதல் காலை வரை 18 பேர் பலி
சென்னையில் கொரோனாவுக்கு நேற்று இரவு முதல் காலை வரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.