தேசிய செய்திகள்

தாராவியில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று + "||" + mumbai recorded 1,460 fresh #COVID19 cases and 41 deaths today,

தாராவியில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று

தாராவியில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று
மும்பை தாராவி குடிசைப்பகுதியில் கொரோனா இன்று 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாராவி,

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவிப் பகுதியில் இன்று  புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  அங்கு மொத்தம் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,232 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல், நாட்டின் நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் மும்பையிலும் 1460 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 73,747 ஆக உயர்ந்துள்ளது. 

மும்பையில் இன்று ஒருநாளில் மட்டும் 41 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மும்பையில் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,282 ஆக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் இன்று புதிதாக 6,741 பேருக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் இன்று புதிதாக 6,741 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கொரோனா? முழு விபரம்
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் இன்று ஒரே நாளில் 450 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. தமிழகத்தில் புதிய உச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 4,526 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 4,526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. இந்தியாவில் 10 மாநிலங்களில் இருந்துதான் 80% கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது - மத்திய சுகாதார அமைச்சகம்
நாட்டில் கொரோனா பாதிப்புகளில் 50 %க்கும் மேல் மராட்டியம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில்தான் உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
5. சென்னையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்
தமிழக அரசின் உறுதியான நடவடிக்கையால் சென்னையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.