மாவட்ட செய்திகள்

மதுரையில் இதுவரை இல்லாத புதிய உச்சம்: இன்று ஒரேநாளில் 300 பேருக்கு கொரோனா தொற்று + "||" + New peak in Madurai Today, in one day 300 people have coronary infections

மதுரையில் இதுவரை இல்லாத புதிய உச்சம்: இன்று ஒரேநாளில் 300 பேருக்கு கொரோனா தொற்று

மதுரையில் இதுவரை இல்லாத புதிய உச்சம்: இன்று ஒரேநாளில் 300 பேருக்கு கொரோனா தொற்று
மதுரையில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரேநாளில் அதிகபட்சமாக 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர்,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ,மதுரை போன்ற மாவட்டங்களில் கொரோனாவால்  பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மதுரையில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 300 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மதுரையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மதுரை முழுவதும் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருப்பது குறிப்பிடதக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரையில் நேர்முக தேர்வு மூலம் கொரோனா பணிக்காக தற்காலிக மருத்துவர்கள் தேர்ந்தெடுப்பு
கொரோனா தடுப்பு பணிக்காக மதுரை அரசு மருத்துவமனையில் தற்காலிக மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
2. திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 216 பேருக்கு கொரோனா பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 216 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 166 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 166 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மதுரையில் கிராமங்களிலும் மருத்துவ முகாம்கள் அமைத்து, பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்
மதுரையில் கிராமங்களிலும் மருத்துவ முகாம்கள் அமைத்து, பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்,
5. செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 197 பேருக்கு கொரோனா தொற்று
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.