தேசிய செய்திகள்

அந்தமான் நிகோபர் தீவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.1 ஆக பதிவு + "||" + 4.1 magnitude earthquake recorded in Andaman and Nicobar Islands

அந்தமான் நிகோபர் தீவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.1 ஆக பதிவு

அந்தமான் நிகோபர் தீவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.1 ஆக பதிவு
அந்தமான் நிகோபர் தீவில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
திக்லிபூர்,

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு பரவி வரும் நிலையில், அந்தமான் நிகோபர் தீவும் இதில் இருந்து தப்பவில்லை.  இதனால் 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த நிலையில், அந்தமான் நிகோபர் தீவில் திக்லிபூர் அருகே இன்று காலை 9 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

இது ரிக்டரில் 4.1 ஆக பதிவாகி உள்ளது.  இதனை மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருளிழப்பு உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.4 ஆக பதிவு
ஜம்மு மற்றும் காஷ்மீரில் இன்று ரிக்டரில் 4.4 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.
2. அரியானாவில் தொடரும் நிலநடுக்கம்; பொதுமக்கள் அதிர்ச்சி
அரியானாவில் கடந்த 3 நாட்களில் 2வது முறையாக இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
3. அரியானாவில் லேசான நிலநடுக்கம்; ரிக்டரில் 2.8 ஆக பதிவு
அரியானாவில் லேசான அளவில் நிலநடுக்கம் இன்று உணரப்பட்டது.
4. மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 7.4 ஆக பதிவு
மெக்சிகோ நாட்டில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
5. மராட்டியத்தில் லேசான நிலநடுக்கம்; ரிக்டரில் 3.3 ஆக பதிவு
மராட்டியத்தில் ரிக்டரில் 3.3 அளவில் லேசான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டு உள்ளது.