தேசிய செய்திகள்

தாராவியில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று + "||" + 13 new COVID19 positive cases have been reported from Dharavi area of Mumbai today, taking the total number of cases to 2245

தாராவியில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று

தாராவியில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று
தாராவியில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தாராவி,

ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான மும்பை தாராவியில் கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி நுழைந்த கொரோனா வைரஸ் பரவல் காட்டுத்தீயாக பரவியது. இதையடுத்து பரவி வந்த கொரோனா வைரஸ் தற்போது கடந்த சில நாட்களாக அதிரடியாக குறைந்து வருகிறது.

நேற்றுவரை தாராவியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,232 ஆக இருந்தது.

இந்நிலையில், இன்று தாராவியில் புதிதாக 13 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இங்கு தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 245 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 81 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தாராவியில் இன்று புதிதாக 9 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதி
தாராவியில் இன்று புதிதாக 9 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. தாராவியில் குறைந்து வரும் கொரோனா: இன்று புதிதாக 6 பேருக்கு மட்டும் தொற்று உறுதி
தாராவியில் இன்று புதிதாக 6 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. தாராவியில் இன்று மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தாராவியில் இன்று மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. தாராவியில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தாராவியில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. தாராவியில் புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று
மும்பை தாராவியில் புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.