தேசிய செய்திகள்

மராட்டியத்தில் அதிகரித்து வரும் கொரோனா: இன்று புதிதாக 5257 பேருக்கு தொற்று உறுதி + "||" + Maharashtra reports 181 deaths and 5257 new COVID19 positive cases today. Out of 181 deaths, 78 occurred in the last 48 hours and 103 from the previous period.

மராட்டியத்தில் அதிகரித்து வரும் கொரோனா: இன்று புதிதாக 5257 பேருக்கு தொற்று உறுதி

மராட்டியத்தில் அதிகரித்து வரும் கொரோனா: இன்று புதிதாக 5257 பேருக்கு தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 5257 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குள் நாள் புதிய உச்சத்தை எட்டியே உயர்ந்து வருகிறது.

மராட்டிய மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் நேற்று 5 ஆயிரத்து 493 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 3-வது நாளாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதேபோல மராட்டியத்தில் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்து 429 ஆகி உள்ளது.

இந்நிலையில் இன்று ஒரேநாளில் 5257 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாநிலத்தில் 1 லட்சத்து 69ஆயிரத்து 883 பேரை கொரோனா தாக்கி உள்ளது. மேலும்  73298 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல மராட்டியத்தில் கடந்த 48 மணிநேரத்தில் 181பலியாகி உள்ளனர்.இதன்மூலம் பலியானவர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 610 ஆகி உள்ளது.

இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்திருப்பது குறிப்பிடத்தக்கதுய்.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சம்: புதிதாக 6,330 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று ஒரேநாளில் மேலும் 6,330 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை சமூக பரவலாக மாறவில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை சமூக பரவலாக மாறவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
3. மராட்டியத்தில் சிறைக்கைதிகள் 363 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு
மராட்டியத்தில் சிறைக்கைதிகள் 363 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்
4. மராட்டியத்தில் அதிகரித்து வரும் உயிரிழப்பு: இன்று ஒரேநாளில் கொரோனாவுக்கு மேலும் 198 பேர் பலி
மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் கொரோனாவுக்கு மேலும் 198 பேர் உயிரிழந்துள்ளனர்.
5. மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 77 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 77 காவலர்களுக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.