தேசிய செய்திகள்

இந்தியர்களுக்கு சீனாவுக்குள் வர அனுமதி மறுப்பு காலியாக சென்ற விமானம் + "||" + Many Indians, families of diplomats not allowed on special flight to China

இந்தியர்களுக்கு சீனாவுக்குள் வர அனுமதி மறுப்பு காலியாக சென்ற விமானம்

இந்தியர்களுக்கு சீனாவுக்குள் வர அனுமதி மறுப்பு காலியாக சென்ற விமானம்
இந்தியர்களுக்கு சீனாவுக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதால் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் காலியாக சென்ற விமானம்.
புதுடெல்லி

இந்தியாவில் இருந்து கடந்த 21-ம் தேதி சீனா சென்ற சிறப்பு விமானத்தில் 2 இந்தியர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டதால், தற்போது இந்தியர்களை நாட்டுக்குள் அனுமதிக்க அந்நாடு மறுப்பு தெரிவித்துள்ளது.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் ஏர் இந்தியா விமானம் டெல்லியில் இருந்து சீனாவின் குவாங்சோ நகருக்கு பயணிகள் இன்றி காலியாக சென்றது. இதில் பயணிக்க இருந்த இந்திய தூதரக அதிகாரிகளின் குடும்பத்தினர் உள்பட ஏராளமானோரின் பயணம் தடைபட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்தியா-அமெரிக்கா இடையே 36 விமானங்கள் இயக்கப்படும் - ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்தியா-அமெரிக்கா இடையே 36 விமானங்கள் இயக்கப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
2. வந்தே பாரத் திட்டம் : ஆஸ்திரேலியாவில் 3 மணிநேரத்தில் முடிந்த முன்பதிவு; இந்தியர்கள் தவிப்பு
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்தியா திரும்புவதற்காக விமான பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கியது. ஆனால் 3 மணிநேரத்திலேயே பயணச் சீட்டு முன்பதிவு முடிந்து விட்டது.