மாநில செய்திகள்

ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணையை தொடங்க அதிரடி உத்தரவு + "||" + CBCID to investigate jeyaraj Pennix death case

ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணையை தொடங்க அதிரடி உத்தரவு

ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணையை தொடங்க அதிரடி உத்தரவு
ஜெயராஜ் பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணையை தொடங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரை,

சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த  ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணையை தொடங்க மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.  இந்த வழக்கின் விசாரணையை ஏற்கனவே சிபிஐக்க்கு தமிழக அரசு மாற்றி உத்தரவிட்டுள்ள நிலையில், சிபிசிஐடி உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

சி.பி.ஐ. விசாரணை தொடங்குவதற்குள் தடயங்களை அழிக்க வாய்ப்பு இருப்பதால்,  நெல்லை சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. அனில்குமார் இன்று விசாரணையை துவக்க வேண்டும்  என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.   நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கு, நாகர்கோவில் காசி வழக்குகளை நெல்லை சிபிசிஐடி, எஸ்.பி அனில்குமார் விசாரித்து வருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

1. சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு தொடர்பாக ஐ.நா கருத்து
சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தொடர்பாக முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐநா தெரிவித்துள்ளது.
2. சாத்தான்குளம் சம்பவம் : பாடகி சுசித்ரா டுவிட்டரில் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான வீடியோவை நீக்கும்படி சிபிசிஐடி போலீசார் தன்னை அச்சுறுத்தினார்கள் என்று பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
3. சாத்தான்குளம் சம்பவம்: சி.பி.ஐ. விசாரணை குழு தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகம் வருகை
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சி.பி.ஐ. விசாரணை குழு தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகம் வந்து சேர்ந்தனர்.
4. சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பென்னிக்ஸின் நண்பர்களிடம் மீண்டும் விசாரணை
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பென்னிக்ஸின் நண்பர்களிடம் மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது.
5. சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை; அதிகாரிகள் நாளை தமிழகம் வருகை
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நாளை சி.பி.ஐ. அதிகாரிகள் 7 பேர் தமிழகம் வருகின்றனர்.