தேசிய செய்திகள்

பா. ஜனதா சொல்வது மேக் இன் இந்தியா, ஆனா வாங்குவது சீனாவில்- ராகுல்காந்தி குற்றச்சாட்டு + "||" + BJP says:Make in India BJP does: Buy from China-வ்

பா. ஜனதா சொல்வது மேக் இன் இந்தியா, ஆனா வாங்குவது சீனாவில்- ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பா. ஜனதா சொல்வது மேக் இன் இந்தியா, ஆனா வாங்குவது சீனாவில்- ராகுல்காந்தி குற்றச்சாட்டு
சொல்வது மேக் இன் இந்தியா, ஆனால் வாங்கிவது சீனாவில் இருந்து என பா.ஜனதா ஆட்சியை ராகுல்காந்தி குற்றம் சாட்டி உள்ளார்
புதுடெல்லி

சீனாவின் 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், அதுகுறித்து டுவிட்டரில் வரைப்படம் மூலம் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

உண்மைகள் பொய் சொல்லவில்லை. மேக் இன் இந்தியா என்று  பா.ஜனதாவின் குரலாக  உள்ளது. ஆனால், சீனாவில் இருந்து பொருட்களை பா.ஜனதா அரசு அதிகம் இறக்குமதி செய்கிறது என்றும் அவர் சாடியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. சோனியா காந்தி உடல்நிலையில் முன்னேற்றம் - டெல்லி கங்காராம் மருத்துவமனை தலைவர் தகவல்
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் உடல் நலம் முன்னேற்றுத்துடன், திருப்தியளிக்கும் வகையில் உள்ளதாக டெல்லி கங்கா ராம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2. பா.ஜனதா எம்.பி அனில் பலூனியை தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்த பிரியங்கா காந்தி
பா.ஜனதா எம்.பி.யும் ஊடகப்பிரிவு தலைவருமான அனில் பலூனியை தேநீர் விருந்துக்கு பிரியங்கா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
3. ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி:சுப்ரீம் கோர்ட்டில் வழக்கை வாபஸ் பெறும் விவகாரத்தில் கட்சியில் பிளவு
ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி:சுப்ரீம் கோர்ட்டில் வழக்கை வாபஸ் வாங்கும் விவகாரத்தில் கட்சியில் பிளவு ஏற்பட்டு உள்ளது.
4. ராஜஸ்தானில் காங்.ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி: ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு
ராஜஸ்தானில் காங்.ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வது தெளிவாக தெரிகிறது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
5. கொரோனா காலக்கட்டத்தில் பா.ஜனதா அரசின் சாதனைகள் - ராகுல்காந்தி கிண்டல்
கொரோனா காலக்கட்டத்தில் பா.ஜனதா அரசின் சாதனைகள் என ராகுல்காந்தி சிலவற்றை பட்டியலிட்டு உள்ளார்.