தேசிய செய்திகள்

மராட்டியத்தில் மேலும் 67 போலீசாருக்கு கொரோனா தொற்று + "||" + 67 police personnel found positive for COVID19 in the state in last 24 hours:Maharashtra Police

மராட்டியத்தில் மேலும் 67 போலீசாருக்கு கொரோனா தொற்று

மராட்டியத்தில் மேலும் 67 போலீசாருக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் மேலும் 67 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மும்பை,

ஆட்கொல்லி கொரோனா வைரஸ் மராட்டியத்தை புரட்டி போட்டு உள்ளது. இங்கு நோய் பாதிப்பு அசுர வேகத்தில் பரவி வருகிறது.

மராட்டியத்தில் கொரோனா ஊரடங்கு பாதுகாப்பு பணியில் இருந்துவரும் போலீசார்களும் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 67 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,810 ஆக உயர்ந்துள்ளது. 

இந்த ஆட்கொல்லி நோய்க்கு இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் இதுவரை 1,097 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் மேலும் 7,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் மேலும் 7,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
2. மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரத்தை கடந்தது
மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 2 லட்சத்து 46 ஆயிரத்தை கடந்துள்ளது.
3. மராட்டியத்தில் நாளை முதல் கடைகளை இரவு 7 மணி வரை திறந்து வைக்க அனுமதி
மராட்டியத்தில் நாளை முதல் கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்து இருக்கலாம் என மாநில அரசு அறிவித்து உள்ளது.
4. மராட்டியத்தில் நாளை முதல் கடைகளை இரவு 7 மணி வரை திறந்து வைக்க அனுமதி
மராட்டியத்தில் நாளை முதல் கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்து இருக்கலாம் என மாநில அரசு அறிவித்து உள்ளது.
5. மராட்டியத்தில் கொரோனாவை நிச்சயம் தோற்கடிப்போம் - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே
மராட்டியத்தில் கொரோனாவை நிச்சயம் தோற்கடிப்போம் என்று அம்மாநில முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நம்பிக்கை தெரிவித்தார்.