தேசிய செய்திகள்

தாராவியில் அதிரடியாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 6 பேருக்கு தொற்று உறுதி + "||" + 6 new COVID19 positive cases reported from Dharavi area of Mumbai today, taking the total number of cases to 2268: Brihanmumbai Municipal Corporation

தாராவியில் அதிரடியாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 6 பேருக்கு தொற்று உறுதி

தாராவியில் அதிரடியாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 6 பேருக்கு தொற்று உறுதி
தாராவியில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாராவி,

ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான மும்பை தாராவியில் கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி நுழைந்த கொரோனா வைரஸ் பரவல் காட்டுத்தீயாக பரவியது. இதையடுத்து பரவி வந்த கொரோனா வைரஸ் தற்போது கடந்த சில நாட்களாக அதிரடியாக குறைந்து வருகிறது.

நேற்றுவரை தாராவியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,262 ஆக இருந்தது.

இந்நிலையில், இன்று தாராவியில் புதிதாக 6 பேருக்கு தொற்று உறுதி செய்து அதிரடியாக குறைந்துள்ளது. இதனால் இங்கு தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 268 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 82 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் புதிய உச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மராட்டியத்தில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு: மேலும் 6,364 பேருக்கு தொற்று உறுதி
மராட்டியத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று ஒரேநாளில் மேலும் 6,364 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. தாராவியில் இன்று ஒரேநாளில் புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தாராவியில் இன்று ஒரேநாளில் புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. தாராவியில் இன்று ஒரேநாளில் புதிதாக 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தாராவியில் இன்று ஒரேநாளில் புதிதாக 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை சமூக பரவலாக மாறவில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை சமூக பரவலாக மாறவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.