தேசிய செய்திகள்

ரோந்து சென்ற மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் 3 வீரர்கள் காயம் + "||" + Terrorists attack CRPF patrolling party in Jammu and Kashmir's Sopore, 3 jawans injured

ரோந்து சென்ற மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் 3 வீரர்கள் காயம்

ரோந்து சென்ற மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் 3 வீரர்கள் காயம்
ரோந்து சென்ற மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர் இதில் 3 வீரர்கள் காயம் அடைந்தனர்.
ஸ்ரீநகர்

ஜம்மு-காஷ்மீரின் சோபூர் பகுதியில் இன்று காலை ரோந்து சென்ற மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 3 வீரர்கள் காயம்  அடைந்தனர். காயமடைந்த வீரர்களில் இருவரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் மொதுமக்களில் ஒருவரும் காயமடைந்தார். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. கா‌‌ஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: இறந்தவர்கள் அப்பாவி இளைஞர்களா? உறவினர்கள் புகாரால் பரபரப்பு
கா‌‌ஷ்மீரின் குல்காம் பகுதியில் கடந்த மாதம் (ஜூலை) 18-ந்தேதி இந்திய பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் 3 பேரை சுட்டுக்கொன்றனர்.
2. ஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
3. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புதிய ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புதிய ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
4. சட்டப்பிரிவு 370-ரத்து செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு; காஷ்மீரில் 2 நாட்கள் ஊரடங்கு அமல்
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது.
5. ஜம்மு மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சூட்டுக் கொலை
ஜம்மு மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சூட்டுக் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...