உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு: பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி + "||" + Brazil Crosses 60,000 Coronavirus Deaths

கொரோனா பாதிப்பு: பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி

கொரோனா பாதிப்பு: பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 1038 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரேசிலியா

பிரேசிலில் கொரோனா பாதிப்பால் இறப்பு எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 1,038 ஆக உள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 60,632 ஆக அதிகரித்துள்ளது தேசிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதே போல் கடந்த 24 மணி நேரத்தில் உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை 46,712 ஆக பதிவாகி உள்ளது. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை  1,448,753 ஆக உயர்ந்துள்ளது. வெடிப்பு கொரோனா பாதிப்பில் இருந்து 826,000 க்கும் மேற்பட்டோர் குணமடைந்து உள்ளனர்





தொடர்புடைய செய்திகள்

1. முதல் கொரோனா தடுப்பூசி பெருமையை கிடைக்க தீவிரமாக செயல்படும் நாடு; வரப்போகும் ஆபத்து
முதன்முதலாக கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த பெருமையை பெற தீவிரமாக செயல்படும் நாடு! அதனால் வரப்போகும் ஆபத்து.
2. சுவிட்சர்லாந்தில் முகக்கவசம் அணிபவர்கள் மோசமாக நடத்தப்படுகின்றனர்
சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், பத்து சதவீத மக்கள் முகக்கவசம் அணிந்ததற்காக மோசமாக நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
3. ஆகஸ்ட் 7 ந்தேதி : தமிழக மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
தமிழக மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் சென்னையில் முதன்முறையாக தொற்று எண்ணிக்கை 1000-க்குக் கீழ் குறைந்துள்ளது.
4. உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை அடுத்த வாரம் பதிவு செய்யும் ரஷியா
உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 12 ஆம் தேதி பதிவு செய்ய இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
5. சீரம் நிறுவனம் பில்கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து 10 கோடி கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்க திட்டம்
இந்தியா மற்றும் மற்ற நாடுகளுக்கு சீரம் நிறுவனம் பில்கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து 10 கோடி கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்க திட்டமிட்டு உள்ளது.