உலக செய்திகள்

மியான்மரில் நிலச்சரிவில் சிக்கி 50 சுரங்கத்தொழிலாளர்கள் பலி + "||" + At least 50 dead in Myanmar jade mine landslide: fire service

மியான்மரில் நிலச்சரிவில் சிக்கி 50 சுரங்கத்தொழிலாளர்கள் பலி

மியான்மரில் நிலச்சரிவில் சிக்கி 50 சுரங்கத்தொழிலாளர்கள் பலி
மியான்மர் நாட்டில் நிலச்சரிவில் சிக்கி சுரங்கத்தொழிலாளர்கள் 50 பேர் பலியானார்கள்.
மியான்மர் : 

மியான்மர் நாட்டில் பச்சை மரகதக் கல் வெட்டியெடுக்கும் சுரங்கத்தில் நடந்த விபத்தில் 50 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். 

மியான்மர் நாட்டில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இடஹ்னால் விலையுயர்ந்த மரகதக் கற்களை எடுக்கும் ஜேட் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச் சரிவில் மண்ணுக்கடியில் சிக்கி 50 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர். நிலச்சரிவில் சிக்கியுள்ள எஞ்சிய தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. மூணாறு நிலச்சரிவு: கேரள முதல்வர் மற்றும் ஆளுநர் நேரில் ஆய்வு
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறை அடுத்த ராஜமலை பெட்டிமுடி பகுதியில், கனமழை காரணமாக கடந்த 7-ந்தேதியன்று அதிகாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
2. மூணாறு அருகே நிலச்சரிவில் சிக்கி பலியான மேலும் 3 பேரின் உடல்கள் மீட்பு: சாவு எண்ணிக்கை 52 ஆக உயர்வு
மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியான மேலும் 3 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. இதனால் சாவு எண்ணிக்கை 52 ஆக உயர்ந்தது.
3. தென்கொரியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு
தென்கொரியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
4. மூணாறு அருகே நிலச்சரிவில் சிக்கி பலியான மேலும் 10 தமிழர்களின் உடல்கள் மீட்பு-பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு
மூணாறு அருகே, நிலச்சரிவில் சிக்கி பலியான மேலும் 10 தமிழர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இதன் மூலம் சாவு எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
5. தென்மேற்கு பருவமழை கர்நாடகத்தில் தீவிரமடைகிறது குடகில் பயங்கர நிலச்சரிவு
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தொடர் கனமழையால் குடகில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கிய அர்ச்சகர் உள்பட 7 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. இதற்கிடையே 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...