மாநில செய்திகள்

முன்னாள் எம்.எல்.ஏ சுந்தர்ராஜன் உடல்நலக்குறைவால் காலமானார்! + "||" + Former MLA Sunderrajan passed away due to ill health

முன்னாள் எம்.எல்.ஏ சுந்தர்ராஜன் உடல்நலக்குறைவால் காலமானார்!

முன்னாள் எம்.எல்.ஏ சுந்தர்ராஜன் உடல்நலக்குறைவால் காலமானார்!
மதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தர் ராஜன் உடல்நலக்குறைவால் காலமானார்.
மதுரை

தேமுதிக தலைவர் விஜய காந்துக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர் சுந்தர் ராஜன். 2011-ல் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்.எல்.ஏ. ஆக தேர்வானார்.

கட்சியின் பொருளாளராகவும் இருந்த அவர் சில ஆண்டுகளில் அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ. ஆக மாறி அக்கட்சியில் இணைந்தார். 2016 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்க, சீட் கிடைக்கவில்லை.

தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், விஜயகாந்தை சந்திக்க வேண்டும் என்று பேசியிருந்தார். இந்த நிலையில், உடல்நலக்குறைவால் இன்று அவர் காலமானார்.தொடர்புடைய செய்திகள்

1. சட்டசபை தேர்தலில் அபரிமிதமான வெற்றி பெற தயாராக வேண்டும்- தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்
சட்டசபை தேர்தலில் அபரிமிதமான வெற்றி பெற தயாராக வேண்டும் என தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதே தொண்டர்களின் - பிரேமலதா விஜயகாந்த்
சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம்; தற்போது வரை அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக இருக்கிறது என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.