சீனாவில் கொரோனா வைரஸ் தோற்றம்: உலக சுகாதார அமைப்பு விசாரணைக்கு அமெரிக்கா வரவேற்பு
சீனாவில் கொரோனா வைரஸ் நோயின் தோற்றம் குறித்து உலக சுகாதார அமைப்பு மேற்கொண்ட விசாரணையை அமெரிக்கா வரவேற்றதாக அமெரிக்க்க தூதர் தெரிவித்து உள்ளார்.
ஜெனீவா
சீனாவில் கொரோனா வைரஸ் நோயின் தோற்றம் குறித்து உலக் சுகாதார அமைப்பு மேற்கொண்ட விசாரணையை அமெரிக்கா வரவேற்றதாக ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க தூதர் ஆண்ட்ரூ ப்ரோம்பெர்க் தெரிவித்தார்.
அமெரிக்க தூதர் ஆண்ட்ரூ ப்ரோம்பெர்க் கூறும் போது இந்த வைரஸ் உலகம் முழுவதும் எவ்வாறு பரவியது என்பது பற்றிய முழுமையான மற்றும் வெளிப்படையான புரிதலைக் கொண்டிருப்பதற்கான அவசியமான ஒரு நடவடிக்கையாக அறிவியல் விசாரணையை நாங்கள் கருதுகிறோம் என கூறினார்
Related Tags :
Next Story