தேசிய செய்திகள்

மும்பையின் போரிவலி மேற்கு பகுதி ஷாப்பிங் சென்டரில் தீ விபத்து + "||" + Fire breaks out at shopping centre in Mumbai’s Borivali, 14 fire engines on spot

மும்பையின் போரிவலி மேற்கு பகுதி ஷாப்பிங் சென்டரில் தீ விபத்து

மும்பையின் போரிவலி மேற்கு பகுதி ஷாப்பிங் சென்டரில் தீ விபத்து
மும்பையின் போரிவலி மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.
மும்பை

மும்பையின் போரிவலி மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க குறைந்தது 14 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. உயிர் அல்லது சொத்து இழப்பு எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

கடந்த மாதம், தெற்கு மும்பையின் நாரிமன் பாயிண்ட் பகுதியில் உள்ள பஹ்ரைன் வங்கி மற்றும் குவைத் அலுவலகத்தில் தீ விபத்து நிகழ்ந்தது.குறிப்பிடதக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. கிரீஸ் நாட்டில் அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து: ஆயிரக்கணக்கான அகதிகள் சாலைகளில் தஞ்சம்
கிரீஸ் நாட்டில் அகதிகள் முகாமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால், ஆயிரக்கணக்கான அகதிகள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
3. நாடாளுமன்ற வளாக கட்டிடத்தில் தீ விபத்து
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள இணைப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
4. ஆந்திராவில் கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட ஓட்டலில் திடீர் தீ விபத்து; 7 பேர் பலி
ஆந்திராவில் கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட ஓட்டலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர்.
5. ஆந்திராவில் கொரோனா சிகிச்சை வசதிக்காக பயன்படுத்தப்பட்ட ஓட்டலில் திடீர் தீ விபத்து
ஆந்திர பிரதேசத்தில் கொரோனா சிகிச்சை வசதிக்காக பயன்படுத்தப்பட்ட ஓட்டலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.