தேசிய செய்திகள்

காஷ்மீரின் நவுகம் செக்டரில் இன்று காலை இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை + "||" + 2 terrorists shot dead in north Kashmir’s Naugam: Army

காஷ்மீரின் நவுகம் செக்டரில் இன்று காலை இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரின் நவுகம் செக்டரில் இன்று காலை இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரின் நவுகம் செக்டரில் இன்று காலை இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் .
புதுடெல்லி

வடக்கு காஷ்மீரின் நவுகம் செக்டரில் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே சனிக்கிழமை காலை இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது 

இன்று அதிகாலை பாரமுல்லாவில் உள்ள நவுகம் செக்டரில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பயங்கரவாதிகள் நடமாடுவதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.அங்கு சென்று பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர்.

பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதை தொடர்ந்து பாதுகப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். இதில் 2 பயங்கரவாதிகள் கொல்லபட்டனர். அவர்களிடம் இருந்த இரண்டு ஏ.கே .47 துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் கைபற்றப்பட்டன என்று கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
2. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புதிய ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புதிய ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
3. சட்டப்பிரிவு 370-ரத்து செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு; காஷ்மீரில் 2 நாட்கள் ஊரடங்கு அமல்
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது.
4. ஜம்மு மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சூட்டுக் கொலை
ஜம்மு மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சூட்டுக் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
5. ஜம்மு- காஷ்மீரில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு- காஷ்மீரில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.