மாநில செய்திகள்

ஜூலை 14 ஆம் தேதி மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் + "||" + Tn Cabinet Metting will be held on tuesday

ஜூலை 14 ஆம் தேதி மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம்

ஜூலை 14 ஆம் தேதி மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம்
தமிழகத்தில் ஜூலை 14 ஆம் தேதி மாலை 5 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை,

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி  நடைபெறுகிறது.  தலைமைச்செயலகத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் , தமிழகத்தில் நிறுத்தப்பட்டுள்ள பொது போக்குவரத்தை எப்போது தொடங்குவது என்பது குறித்தும் கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும்  ஆலோசிக்கப்படும் எனத்தெரிகிறது. 

 தமிழகத்தில் சென்னையில் முன்பை விட நோய்த்தொற்று பரவலின் வேகம் சற்று தணிந்துள்ளது. அதேவேளையில் வெளி மாவட்டங்களில் தொற்றுக்கு உள்ளாவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 64,533 -பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 64,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.10 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.10 கோடியை தாண்டியுள்ளது.
3. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 66,999 -பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 66,999 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி குறித்து உலக சுகாதார அமைப்பு சொல்வது என்ன ?
கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக உலகமெங்கும் ஏறத்தாழ 165 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
5. தமிழ்நாடு உள்பட கொரோனா அதிகம் பாதித்த 8 மாநில முதல்-அமைச்சர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை
தமிழ்நாடு உள்பட கொரோனா அதிகம் பாதித்த 8 மாநில முதல்-அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

ஆசிரியரின் தேர்வுகள்...