தேசிய செய்திகள்

மேற்குவங்காள பாஜக எம்எல்ஏ தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்பு; கொலை என குற்றச்சாட்டு + "||" + Suicide or murder? BJP MLA Debendra Nath Roy found hanging near residence in West Bengal's Hemtabad

மேற்குவங்காள பாஜக எம்எல்ஏ தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்பு; கொலை என குற்றச்சாட்டு

மேற்குவங்காள பாஜக எம்எல்ஏ தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்பு; கொலை என குற்றச்சாட்டு
மேற்குவங்காள பாஜக எம்எல்ஏ தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்,கொலை என குற்றஞ்சாட்டப்படுகிறது.
கொல்கத்தா

மேற்குவங்காள மாநிலம் ஹெமதாபாத்தைச்  சேர்ந்த பாஜக எம்எல்ஏ தேபேந்திர நாத் ரே. இவர் தனது வீட்டிலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மார்க்கெட் பகுதியில் உள்ள கடை அருகில் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இறந்த எம்எல்ஏவின் குடும்பத்தினர் கூறும்போது, நேற்று நள்ளிரவு 1 மணியளவில் சில நபர்கள் வீட்டிற்கு வந்த எம்எல்ஏவை அழைத்துச் சென்றுதாக கூறியுள்ளனர்.

இதனிடையே எம்எல்ஏ தேபேந்திர நாத் தற்கொலை செய்யவில்லை எனவும், அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக விரிவான விசாரணை வேண்டும் எனவும் பாஜக வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பா.ஜனதா தேசியத்தலைவர் ஜே.பி. நட்டா வெளியிட்டு உள்ள டுவிட்டில்

மேற்கு வங்காளத்தின் ஹெமதாபாத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ தேபேந்திர நாத் ரே படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இது  மம்தா அரசின்  சட்டம் ஒழுங்கின் தோல்வி குறுத்து காடுகிறது என கூறி உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. பா.ஜனதாவால் பீகாரில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நிதிஷ்குமார் -கருத்துக் கணிப்பு
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான அணி மீண்டும் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.
2. நடிகர் வடிவேலு பா.ஜனதாவில் இணைய போகிறாரா...?
நடிகர் வடிவேலு பா.ஜனதாவில் இணையப்போவதாக தகவல்கள் உலாவருகின்றன.
3. குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் : பா.ஜனதா தேசிய தலைவர் உறுதி
கொரோனாவால் தாமதமான குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி நட்டா தெரிவித்துள்ளார்.
4. காங்கிரசில் சுதந்திரமாக பேசக்கூட அனுமதி இல்லை;அந்த கட்சி எப்படி நாட்டிற்கு நல்லது செய்யும் - நடிகை குஷ்பு
காங்கிரசில் சுதந்திரமாக பேசக்கூட அனுமதி இல்லையென்றால் அந்த கட்சி எப்படி நாட்டிற்கு நல்லது செய்யும் என நடிகை குஷ்பு கேள்வி எழுப்பி உள்ளார்.
5. நடிகை குஷ்பு காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கம்; கட்சியில் இருந்து விலகினார்
காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து நடிகை குஷ்பு நீக்கபட்டார். இதை தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து விலகினார்.