உலகில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.75 லட்சத்தை தாண்டியது


உலகில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.75 லட்சத்தை தாண்டியது
x
தினத்தந்தி 14 July 2020 2:50 AM GMT (Updated: 14 July 2020 2:50 AM GMT)

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.75 லட்சத்தை தாண்டியது.

லண்டன்

உலகம் முழுவதும் கொரோனாவால் 13,235,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,696,381 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 58,928 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.75 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 575,525 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். 

அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 34,79,483ஆக உயர்ந்து உள்ளது.  உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,38,247ஆக உயர்ந்து உள்ளது.

Next Story