உலக செய்திகள்

இதுவரை இல்லாத வகையில் மிக நெருக்கமாக எடுக்கப்பட்ட சூரியனின் புகைப்படம் + "||" + Solar Orbiter Captures Closest Images of Sun

இதுவரை இல்லாத வகையில் மிக நெருக்கமாக எடுக்கப்பட்ட சூரியனின் புகைப்படம்

இதுவரை இல்லாத வகையில் மிக நெருக்கமாக எடுக்கப்பட்ட சூரியனின் புகைப்படம்
சூரியனை இதுவரை இல்லாத அளவு நெருக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
வாஷிங்டன்

சூரியனிலிருந்து 7 கோடியே 70 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் இருந்து இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சூரியனை ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் நாசா இணைந்து அனுப்பிய சோலார் ஆர்பிட்டர் இந்த புகைப்படங்களை எடுத்துள்ளது.

பூமி சூரியனிலிருந்து 15 கோடியே 2 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கிட்டத்தட்ட இதன் பாதியளவு தூரத்தில் ஆர்பிட்டர் இருக்கும்போது இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

"இந்த அற்புதமான படங்கள் விஞ்ஞானிகள் சூரியனின் வளிமண்டல அடுக்குகளை ஒன்றிணைக்க உதவும், இது பூமிக்கு அருகில் மற்றும் சூரிய குடும்பம் முழுவதும் விண்வெளி வானிலை எவ்வாறு இயக்குகிறது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம்" என்று நாசா திட்ட விஞ்ஞானி ஹோலி கில்பர்ட் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அழிவின் விளிம்பில் இருக்கும் 6.5 கோடி ஆண்டுகள் பழமையான ஆஸ்பிரீட் மீன் இனம்
அழிவின் விளிம்பில் இருக்கும் 6.5 கோடி ஆண்டுகள் பழமையான ஆஸ்பிரீட் மீன் இனத்தை விஞ்ஞானிகள், உயிரியியல் பாதுகாப்பு வல்லுநர்கள் காப்பாற்றிவருகிறார்கள்.
2. 27,000 கி.மீ வேகத்தில் சூரியன்-சந்திரனை கடந்து செல்லும் விண்வெளி நிலையத்தை படம் எடுத்த புகைப்பட கலைஞர்
27,000 கி.மீ வேகத்தில் சூரியன் மற்றும் சந்திரனை கடந்து செல்லும் சர்வதேச விண்வெளி நிலையத்தை புகைப்பட கலைஞர் ஒருவர் படம் எடுத்து உள்ளார்.
3. 21 அடி வரை இறக்கைகள் கொண்ட வரலாற்றில் மிகப்பெரிய பறக்கும் பறவைகள்- விஞ்ஞானிகள் ஆச்சரியம்
21 அடி வரை இறக்கைகள் மற்றும் ஹாக்ஸா போன்ற பற்கள் கொண்ட வரலாற்றில் மிகப்பெரிய பறக்கும் பறவைகள் எது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
4. பூமியைப்போல் உயிர்கள் வாழக்கூடிய ஆதாரங்கள் உள்ள கிரகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்
விஞ்ஞானிகள் பூமியைப்போல் உயிர்கள் வாழக்கூடிய ஆதாரங்கள் உள்ள கிரகத்தை கண்டறிந்து உள்ளனர்
5. சூரியனை சுற்றும் சிறுகோளில் மாதிரியை கைப்பற்றி நாசா விண்கலம் வரலாற்று சாதனை
11 அடி நீளமுடைய ரோபோ கை மூலமாக பென்னுவின் வட துருவ கற்களின் மாதிரியை கைப்பற்றியவிண்கலம்.இதன் மூலம் எதிர்காலத்தில் அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிபிறக்கும் என்று கருதப்படுகிறது.