மாநில செய்திகள்

முருகரை இழிவுபடுத்தி கறுப்பர் கூட்டம் தெரிவித்த கருத்தை திமுக வன்மையாக கண்டிக்கிறது-ஆர்.எஸ். பாரதி + "||" + The comment made by the black crowd insulting Murugan DMK strongly condemns RS. Bharthi

முருகரை இழிவுபடுத்தி கறுப்பர் கூட்டம் தெரிவித்த கருத்தை திமுக வன்மையாக கண்டிக்கிறது-ஆர்.எஸ். பாரதி

முருகரை இழிவுபடுத்தி கறுப்பர் கூட்டம் தெரிவித்த கருத்தை திமுக வன்மையாக கண்டிக்கிறது-ஆர்.எஸ். பாரதி
முருகரை இழிவுபடுத்தி கறுப்பர் கூட்டம் தெரிவித்த கருத்தை திமுக வன்மையாக கண்டிக்கிறது என திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி கூறி உள்ளார்.

சென்னை

திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி கூறியதாவது:

கறுப்பர் கூட்டம் அமைப்புக்கு திமுக ஆதரவு என பொய் பிரசாரம் செய்யப்படுகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் மீது திட்டமிட்டு அவதூறு பரப்ப‌ப்படுகிறது.முருகரை இழிவுபடுத்தி கறுப்பர் கூட்டம் தெரிவித்த கருத்தை திமுக வன்மையாக கண்டிக்கிறது 

திமுகவில் 1 கோடி பேருக்கு மேல் இந்துக்கள் உள்ளனர். கருணாநிதி ஆட்சியில் இந்து கோயில்கள் பாதுகாக்கப்பட்டன;கந்த சஷ்டி விவகாரத்தில் முருகரை பழித்துப் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது என கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. திமுக தோழமை கட்சிகள் கூட்டம் தொடங்கியது
திமுக தோழமை கட்சிகள் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.
2. வேளாண் மசோதாவுக்கு மாநிலங்களவையில் திமுக கடும் எதிர்ப்பு
வேளாண்மை மாநில அரசின் பட்டியலில் இருப்பதால் மத்திய அரசுக்கு சட்டம் கொண்டுவர அதிகாரமே இல்லை என திமுக தெரிவித்துள்ளது.
3. “நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது ஒரு நாடகம்” மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
‘நீட்’ தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது ஒரு நாடகம் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
4. மாணவர்களின் தற்கொலைகளுக்கு அ.தி.மு.க. அரசே காரணம்- தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
அரியலூர் அனிதா துவங்கி தொடரும் மாணவர்களின் தற்கொலைகளுக்கு அ.தி.மு.க. அரசே காரணம் என்று, முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
5. ஆலந்தூரில் இரு தரப்பினர் மோதல்; தி.மு.க. பிரமுகரின் பல் உடைந்தது
குடியிருப்பு பகுதியில் சிறுநீர் கழித்ததை தட்டிக்கேட்டதால் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் நடந்த கல்வீச்சில் தி.மு.க. பிரமுகரின் 3 பற்கள் உடைந்தது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.