தேசிய செய்திகள்

குஜராத் ஜவுளி தொழிற்சாலையில் விஷவாயு கசிவு - 4 பேர் பலி + "||" + Toxic gas leak at Gujarat textile factory kills 4

குஜராத் ஜவுளி தொழிற்சாலையில் விஷவாயு கசிவு - 4 பேர் பலி

குஜராத் ஜவுளி தொழிற்சாலையில் விஷவாயு கசிவு - 4 பேர் பலி
குஜராத் மாநிலத்தில் தனியார் ஜவுளி தொழிற்காலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் 4 பேர் உயிரிழந்தனர்.
அகமதாபாத்,

குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள தோல்கா நகரில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஜவுளி தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் உள்ள ரசாயன கழிவு தொட்டியை சுத்தம் செய்யும் பணி இன்று நடைபெற்றுக் கொண்டு இருந்தது.


அப்போது எதிர்பாராத விதமாக ரசாயன தொட்டியில் விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதை சுவாசித்த தொழிலாளர்கள் சிலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். அவர்களில் 4 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக டி.எஸ்.பி. நிதிஷ் பாண்டே கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. குஜராத் ஓ.என்.ஜி.சி ஆலையில் இன்று அதிகாலை தீ விபத்து
குஜராத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி ஆலையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
2. குஜராத்தில் தமிழ் பள்ளியை மூடுவதா? - டாக்டர் ராமதாஸ் கண்டனம்
குஜராத்தில் தமிழ் பள்ளி மூடப்பட்டிருப்பது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
3. குஜராத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கான விதிக்கப்படும் அபராதம் ரூ.1,000 ஆக உயர்வு
குஜராத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் விதிக்கப்படும் அபராதத் தொகை ரூ,1,000- ஆக உயர்த்தி அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
4. குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,020 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,020 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. குஜராத்தில் ரூ.4¾ கோடி செல்லாத நோட்டுகள் பறிமுதல்: 2 பேர் கைது
குஜராத்தில் ரூ.4¾ கோடி செல்லாத நோட்டுகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பக, 2 பேர் கைது செய்யப்பட்டனர்.