தேசிய செய்திகள்

பீகாரில் மின்னல் தாக்கி 10 பேர்பலி;3 வாரங்களில் 160 பேர் பலி + "||" + 10 Killed In Lightning Strikes In Bihar

பீகாரில் மின்னல் தாக்கி 10 பேர்பலி;3 வாரங்களில் 160 பேர் பலி

பீகாரில் மின்னல் தாக்கி 10 பேர்பலி;3 வாரங்களில் 160 பேர் பலி
பீகாரில் மின்னல் தாக்கி 10 பேர்பலியாகி உள்ளனர். கடந்த 3 வாரங்களில் இது போன்ற சம்பவத்தில் 160 பேர் பலியாகி உள்ளனர்.
பாட்னா

பீகார் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புர்னியா, பெகுசராய், சம்பாரன், மதேபுரா உள்ளிட்ட பகுதியில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இதில் மின்னல் தாக்கியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பீகாரில் கடந்த 3 வாரங்களில் மின்னல் தாக்கியதில் 160 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த மாதத்தின் இறுதியில் 21 மாவட்டங்களில் ஒரே நாளில் மின்னல் தாக்கி 83 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. பீகாரில் 9 நெடுஞ்சாலை திட்ட பணிகளுக்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி
பீகாரில் 9 நெடுஞ்சாலை திட்ட பணிகளுக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.
2. பீகாரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பீகாரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
3. பீகாரில் நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டங்கள்: காணொலி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
பீகாரில் நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டங்களை காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
4. பீகாரில் 5 மாதங்களுக்குப் பிறகு பேருந்து சேவை இன்று தொடக்கம்
பீகாரில் 5 மாதங்களுக்குப் பிறகு பேருந்து சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளன.
5. பீகாரில் 14 மாவட்டங்களில் வெள்ளச் சேதம் அதிகம் - கடந்த சில நாட்களில் மட்டும் 13 பேர் பலி
பீகாரில் 14 மாவட்டங்களில் வெள்ளச் சேதம் அதிகமாக காணப்படுகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...