தேசிய செய்திகள்

கொரோனா காலக்கட்டத்தில் பா.ஜனதா அரசின் சாதனைகள் - ராகுல்காந்தி கிண்டல் + "||" + Rahul Gandhi mocks the achievements of the BJP government during the Corona period

கொரோனா காலக்கட்டத்தில் பா.ஜனதா அரசின் சாதனைகள் - ராகுல்காந்தி கிண்டல்

கொரோனா  காலக்கட்டத்தில் பா.ஜனதா அரசின் சாதனைகள் - ராகுல்காந்தி கிண்டல்
கொரோனா காலக்கட்டத்தில் பா.ஜனதா அரசின் சாதனைகள் என ராகுல்காந்தி சிலவற்றை பட்டியலிட்டு உள்ளார்.
புதுடெல்லி

இது தொடர்பாக ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டில் கூறி இருப்பதாவது:-

கொரோனா  காலக்கட்டத்தில் அரசின் சாதனைகள்: பிப்ரவரி- நமஸ்தே டிரம்ப், மார்ச்-மத்திய பிரதேச அரசைக் கவிழ்த்தது, ஏப்ரல்-- மக்களை மெழுகு வர்த்தி ஏற்றச்செய்தல், மே-அரசின் 6-வது ஆண்டு கொண்டாட்டம், ஜூன் - பிகார் மெய்நிகர் பேரணி, ஜூலை--ராஜஸ்தான் அரசைக் கவிழ்க்கும் முயற்சி.

இந்தச் சாதனைகளினால் கொரோனா வைரஸ்சுக்கு எதிரான போரில் நாடு 'தன்னிறைவு பெற்றது'.

இவ்வாறு விமர்சித்துள்ளார் ராகுல் காந்தி.


தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மயில்களுடன் பிஸி நம்மை நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் - ராகுல்காந்தி கிண்டல்
மோடி மயில்களுடன் பிஸியாக இருப்பதால், நம்மை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
2. மாணவர்கள், தேர்வு குறித்து ஆலோசிக்க விரும்புகின்றனர், பிரதமர் பொம்மைகள் குறித்து ஆலோசனை வழங்குகிறார் - ராகுல்காந்தி விமர்சனம்
நீட் ஜேஇஇ தேர்வு குறித்து ஆலோசிக்க மாணவர்கள் விரும்புகின்றனர். ஆனால்,பொம்மை குறித்து பிரதமர் மோடி ஆலோசனை வழங்குவதாக ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
3. கட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படாவிட்டால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு எதிர்கட்சி வரிசையில் தான் அமரும் -காங்கிரஸ் மூத்த தலைவர்
கட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படாவிட்டால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு கட்சி எதிர்கட்சி வரிசையில் தான் அமரும் என மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் கூறி உள்ளார்.
4. 2024 இல் வெற்றி பெற ராகுல் காந்தி காங்கிரசை வழிநடத்த முடியாது -கடிதம் எழுதியவர்களில் ஒருவர்
ராகுல் காந்தி கட்சியை வழிநடத்தவும், 2024 இல் 400 இடங்களைப் பெறவும் எங்களுக்கு உதவ முடியாது என்று சோனியா காந்திக்கு கடிதம் எழுதியவர்களில் ஒருவர் கூறி உள்ளார்.
5. 4 மாதங்களில் 2 கோடி பேர் வேலையிழப்பு - ராகுல்காந்தி டுவீட்
4 மாதங்களில் 2 கோடி பேர் வேலையிழந்துள்ளதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...